• Jun 18 2024

இலங்கைத் தமிழரை திருமணம் செய்த ரம்பாவின் குழந்தைகளை பார்த்துள்ளீர்களா..? இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

90 களில் முக்கிய நடிகையாக திகழ்ந்தவர் தான் நடிகை ரம்பா. இவர் உழவன் என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகம் ஆனார்.

அதன் பின்னர் உள்ளத்தை அள்ளித்தா,சுந்தர புருஷன், செங்கோட்டை, விஐபி, அருணாச்சலம், காதலா காதலா உள்ளிட்ட படங்களில் நடித்தார். விஜயுடன் மின்சாரக் கண்ணா, பிரஷாந்துடன் பூமகள் ஊர்வலம் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்,

தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் தனக்கென ஒரு இடத்தை பிடித்த ரம்பா கடந்த 2010ஆம் ஆண்டு இலங்கை தமிழரும் கனடா தொழிலதிபரான இந்திரகுமார் பத்மநாபன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

அதற்கு பின் படங்களில் கவனம் செலுத்தாமல் வாழ்க்கையில் கவனம் செலுத்திய ரம்பா இரண்டு பெண் குழந்தையும் ஒரு ஆண்குழந்தையையும் பெற்றுக் கொண்டார்.

இந்நிலையில் அவர்களின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

இதோ அந்த புகைப்படங்கள்…

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement