• May 18 2024

“உங்கள போலீஸ் Arrest பண்ணனும்..” பயில்வானை திட்டித்தீர்த்த சுசித்ரா-பரபரப்புடன் லீக்கான ஆடியோ..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தற்போது யூடூயூப்பில் பரபரப்பான கருத்துக்களை கூறி அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கிவருகின்றார் பிரபல நடிகர் பயில்வான் ரங்கநாதன். ஆனால் அதைப்பற்றியெல்லாம் அவர் கவலைப்பட்டதாக தெரியவில்லை என்று தான் கூற வேண்டும்.

இந்நிலையில் அடுத்த பிரச்சனையில் சிக்கி உள்ளார் பயில்வான் .அதாவது பயில்வானுக்கு தொலைபேசியில் அழைப்பு விடுத்து சரமாரியாக பல கேள்விகளை கேட்டுள்ளார் பின்னணி பாடகி சுசித்ரா.இந்த ஆடியோ லீக்காகி இணையத்தளத்தில் வைரலாகி வருகின்றது.

அதாவது என்னைப்பற்றி அவதுாறாக பேசி இருக்குறீர்கள் இதற்கு உங்களிடம் எதுவும் ஆதாராம் உள்ளதா..? நீங்க ரொம்ப கேவலத்திற்கு எல்லை மீறி போயிட்டீங்க எப்படி நீங்கள் அப்படி பேச முடியும். இதுக்கு முன்னாடி நீங்க யாரு பத்தி என்ன எல்லாம் சொல்லி இருக்கீங்க என்று சும்மா கோட்டில் ப்ரடியூஸ் பண்ணினாலே நீங்க ஒரு வதந்தி கிளம்பிற ஆளுன்னு தெரிந்திடும்.நீங்க எப்படி என்னை பைத்தியம் ரக் அடிக்டட் யாரேல்லாம் எந்த செக்ஸ்வல் கேட்டாலும் பண்ணிடுவேன் என்று எப்படி கேட்பீங்க என கேட்டுள்ளார்.இந்த வீடியோ வெளியிட்டு இருக்குறீங்க உங்களை யாரும் சொல்ல வைத்து சொன்னாங்களா..? சொல்லுங்க என கேட்டார்.

இதற்கு பதிலளித்த பயில்வான் எழுதி கொடுத்தது அப்படியே பேசிடுவேன்.ஏன் உங்களுக்கு இதைப்பற்றி ஏதும் கருத்து இருக்கிறதா..? இருந்தா சொல்லுங்க என கேட்க அதற்கு பதிலளித்த சுசித்ரா இதற்கு என்னிடம் கருத்தே இல்லை எதற்கு நான் உங்களுக்கு இதைப் பற்றி பேச வேண்டும் என கூறுகின்றார்.அந்த சமயத்தில் இந்த விசயம் பத்திரிகையில் தான் வந்தது அத்தோடு உங்க கணவர் கார்த்திக் குமாரு உங்களை பற்றி பேசினார்.அவர் பேசி இருந்ததை தான் நான் பேசி இருந்தேன் என பயில்வான் தெரிவித்து இருந்தார்.

இதற்கு பதிலளித்த சுசித்ரா இந்த ஆடியோவை நான் ரெக்கோர்ட் பண்ணி இருக்கிறேன்.இதை நான் உங்களுக்கு சென்ட் பண்ணுறன்.நீங்க இதற்கு ரெஸ்போன்ஸ் பண்ணுறேன் எனக் கூற அதற்கு பதிலளிக்கிறார் பயில்வான்.

அதாவது அப்ப இதற்கு நீங்க விளக்கம் கொடுக்கிற மாதிரி உங்களை நான் பேட்டி எடுக்கவா எனக் கேட்க இதற்கு நான் பேட்டி கொடுக்க வேண்டும்.உங்களை முதலில் கைது செய்ய வேண்டும்.உங்க சுசித்ரா என்ன பாவம் பண்ணிச்சு..வாய் கூசாமா எப்படி பேச முடியும் என பல கேள்விகள் கேட்கும் ஆடியோ லீக் ஆகியுள்ளது.இந்த ஆடியோ எந்தளவிற்கு உண்மை என தெரியவில்லை.இதைப் பற்றி பூர்வமாக இரண்டு பேரும் இதைப் பற்றி ஒரு விளக்கமும் தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement