• May 18 2024

சார்ப்பாட்டா பட நாயகியியுடன் ஜோடி சேரும் பிரபல நடிகர்-அட இவரா..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தமக்கென்று ஓர் இடத்தைப் பிடித்த முன்னணி நடிகைகள் பல இருந்தாலும் தாம் நடித்த சில படங்களின் மூலம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற நடிகைகளும் இருக்கின்றனர். அந்தவகையில் துஷாரா விஜயனும் ஒருவர்.

பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளிவந்த சார்பட்டா பரம்பரை படத்தில் கதாநாயகியாக நடித்தவர் துஷாரா விஜயன்.

மேலும் அந்த படத்திற்கு முன்பு அவர் போதை ஏறி புத்தி மாறி என்ற படத்தில் நடித்து இருந்தார்.அது இவருக்கு பெரிசாக கைகொடுக்கவில்லை.

சார்பட்டா பரம்பரை படத்தில் அவர் மாரியம்மா ரோலில் நடித்த பின்னரை் அதிகம் பாப்புலர் ஆனார் துஷாரா விஜயன். தற்போது அவர் கைவசம் இரண்டு படங்கள் வைத்து இருக்கிறார்.

இந்நிலையில், இப்படத்தை தொடர்ந்து பிரபல நடிகர் அருள்நிதிக்கு ஜோடியாக நடிக்கிறாராம் நடிகை துஷாரா விஜயன்.

இப்படத்தை கவுதம் ராஜ் இயக்குகிறாராம். இவர் இதற்குமுன் ஜோதிகா நடிப்பில் வெளிவந்த ராட்சசி படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement