• Jul 14 2024

அதிக டிக்கெட்டுகள் விற்று சாதனை படைத்த விஜய் சேதுபதி! மாஸ் காட்டிய மகாராஜா திரைப்படம்!

Nithushan / 2 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் இந்த 2024 காம் ஆண்டு வெளியான திரைப்படங்களில் அரண்மனை 4 தவிர்த்து அனைத்து படங்களும் தோல்வி படங்களாக காணப்பட்ட நிலையில் விஜய் சேதுபதியின் மகாராஜா படம் புதிய சாதனை செய்துள்ளது.


 நித்திலன் சுவாமிநாதன் இயக்கி 2024 ஆம் ஆண்டு வெளியான  சூப்பர் ஹிட் திரைப்படம் மகாராஜா ஆகும்.இப்படத்தில் விஜய் சேதுபதி டைட்டில் ரோலில் நடிக்கிறார், அனுராக் காஷ்யப் , சச்சனா நமிதாஸ், மம்தா மோகன்தாஸ் , நடராஜன் சுப்பிரமணியம் , அபிராமி , அருள்தாஸ் , முனிஷ்காந்த் , மணிகண்டன் , சிங்கம்புலி மற்றும் பாரதிராஜா ஆகியோர் நடித்துள்ளனர்.


இந்த நிலையிலேயே நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதியின் 50வது படமான மகாராஜா, 2024-ம் ஆண்டு வெளியான படங்களில் இந்த வாரம் அதிக டிக்கெட் விற்ற படம் என சாதனை செய்துள்ளது. இதற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement