• Jan 19 2025

உத்தியோகபூர்வ சமூக வலைதள பக்கத்தை உருவாக்கிய "இந்தியன் -2"

Thisnugan / 6 months ago

Advertisement

Listen News!

தமிழ் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளிவர இருக்கும் இந்தியன் 2 இன் திரையிடலுக்கான அடுத்த கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில் நாளுக்கொரு அப்டேட் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் படத்திற்கான எதிர்பார்பை மென்மேலும் அதிகரித்து வருகிறது.

வெளியான இந்தியன் 2 படத்தின் புதிய அப்டேட்!! என்ன தெரியுமா?

பிரமாண்டமாக நடைபெற்று முடிந்த இசை வெளியீட்டு விழா ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றதோடு பாடல்கள் இந்தியன் 1 உடன் ஒப்பிடப்பட்டு கலவையான விமர்சனங்களை பெற்றதோடு சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டது.

ரசிகர்கள் அனைவரின் கண்களும் 'இந்தியன் 2' டிரைலரை நோக்கி…

இந்நிலையில் இந்தியன் 2 இன் அப்டேட்களுக்கென்றே தனியோரு அப்டேட் வெளியாகி ரசிகர்களுக்கு வியப்புடன் கூடிய சந்தோசத்தை கொடுத்துள்ளது. அதாவது பெரிதும் பயன்பாட்டில் உள்ள சமூக வலைதளங்களில் இந்தியன் 2 இன் பெயரிலேயே உத்தியோகபூர்வ பக்கங்கள் திறக்கப்பட்டு இந்தியன் 2 படம் சார்பான தகவல்களை அதன் மூலம் அறிய கூடிய வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.



Advertisement

Advertisement