• May 09 2024

நடிகர் ஜெயம் ரவியின் சிறுவயதுப் புகைப்படத்தை பார்த்திருக்கின்றீர்களா?- இதுவரை யாரும் பார்த்திடாத அரிதான போட்டோ

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் ஜெயம் என்னும் திரைப்படத்தின மூலம் கதாநாயகனாக அறிமுகமாகியவர் தான் ஜெயம் ரவி. அப்படத்தை இவரது சகோதரனான மோகன் ராஜா இயக்கியிருந்தார். இப்படங்கள் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றதால் தொடர்ந்தும் தனது அண்ணனின் இயக்கத்தில் நடித்து வந்தார்.

அந்த வகையில் எம. குமரன் ,சம்திங் சம்திங், சந்தோஷ் சுப்ரமணியம், தனி ஒருவன் போன்ற திரைப்படங்களில் நடித்திருந்தார். வை அனைத்துத் திரைப்படங்களும் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றிருக்கின்றன. இது தவிர அண்மையில் வெளியாகிய பொன்னியின் செல்வன் படத்திலும் அருள்மொழி வர்மன் என்னும் கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கின்றார்.


இப்படத்தில் இவருடைய நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டு வருகின்றது. அத்தோடு பொன்னியின் 2 திரைப்படத்தின் வரவுக்காகவும் காத்திருக்கின்றனர். அது இன்னும் 6 மாதங்களுக்கு பிறகு வெளியாகும் என்று ஏற்கனவே மணிரத்னம் அறிவித்திருந்தார்.


இந்த நிலையில் நடிகர் ஜெயம் ரவி தனது இளம் பராயத்தில் தனது அண்ணனான மோகன் ராஜாவுடன் நிற்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இதனை ரசிகர்கள் வைரலாக்கி வருவதையும் காணலாம்.

Advertisement

Advertisement

Advertisement