• May 03 2024

சூப்பர் சிங்கர் நடுவர் ஸ்வேதா மோகன் மகளை பார்த்துள்ளீர்களா...வெளியான புகைப்படம்..!

Aishu / 11 months ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் சூப்பர்ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கும் நிகழ்ச்சி  தான் சூப்பர் சிங்கர்.

மேலும் இதில் உன்னி கிருஷ்ணன், அனுராதா ஸ்ரீராம், ஸ்வேதா மோகன், பென்னி தயாள் உள்ளிட்டோர் நடுவர்களாக உள்ளார்கள்.

அத்தோடு இதில் வெள்ளித்திரையில் பிரபலமான பின்னணி பாடகிகளில் ஒருவர் தான் ஸ்வேதா மோகன். இவர் பிரபல பின்னணி பாடகி சுஜாதாவின் மகள் ஆவார்.

பாடகி ஸ்வேதா மோகன், அஸ்வின் என்பவரை கடந்த 2011ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இந்த ஜோடிக்கு அழகிய மகள் உள்ளார்.


இவ்வாறுஇருக்கையில் , ஸ்வேதா மோகன் தனது மகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்..


Advertisement

Advertisement

Advertisement