• May 08 2024

‘லவ் டுடே’ நாயகி இவானாவை பார்த்துள்ளீர்களா..இப்படி அழகா இருக்காங்களே..லேட்டஸ்ட் க்ளிக்ஸ்…

lathushan / 1 year ago

Advertisement

Listen News!

இவானா தமிழ் திரைப்பட நடிகை ஆவார். மேலும் இவர் ஒரு சில மலையாள படங்களில் நடித்திருந்த இவர் பாலா இயக்கிய நாச்சியார் எனும் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார் இவானா.


இதில் இவர் ஜி.வி பிரகாஷ்க்கு ஜோடியாக நடித்திருந்தார். மேலும் இப் படம் பெரிதாக ஓடாததால் இவரும் வெளியில் தெரியாம போனார்.


அதனை தொடர்ந்து சிவகார்த்திகேயனின் ஹீரோ படத்தில் நடித்தார் இவானா. அந்த படமும் இவருக்கு சரியாக அமையவில்லை.இந்நிலையில் தான் இவர் நடிப்பில் ‘லவ் டுடே’ திரைப்படம் வெளியானது. மேலும் இப் படத்தை பிரதீப் ரங்கநாதன் இயக்கி உள்ளார்.


மேலும் மலையாளத்தில் வெளியான மாஸ்டர் படத்தின் மூலம் அறிமுகமான இவானாவுக்கு 10 வருடங்களுக்கு பிறகுதான் ஒரு அடையாளமும்,அங்கீகாரமும் இவருக்கு கிடைத்தது. 


மேலும் இவானா நடித்துள்ள லவ் டுடே படம் நேற்று வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் லவ் டுடே படம் ஹிட்டாகியதுடன் இவானாவின் நடிப்பும் கவனம் பெற்றதால் அவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வரத் தொடங்கியுள்ளன.


இந்நிலையில் இவரது லேட்டஸ் புகைப்படம் ஒன்று இணையத்தில் கடும் வைரலாகி வருகின்றது. இதோ அந்த புகைப்படம்...


Advertisement

Advertisement

Advertisement