• May 08 2024

இயக்குநர் விக்கியின் சொந்தங்களை பார்த்துள்ளீர்களா..? வைரலாகி வரும் புகைப்படம்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

சினிமா துறையில் ரீல் ஜோடியாக இருந்து ரியல் ஜோடியாக மாறிய நடிகர், நடிகைகள் உள்ளனர்.தற்போது அந்த வரிசையில் நயன்-விக்கி தம்பதியினர் இணைந்துள்ளனர்.

நடிகை நயன்தாரா இயக்குநர் விக்னேஷ் சிவன் தென்னிந்திய சினிமாவில் புதுமண ஜோடிகளாக வலம் வருகின்றார்கள்.

கடந்த ஜூன் 9ஆம் திகதி கோலாகலமாக இரு வீட்டார் சம்மதத்துடன் மகாபலிபுரத்தில் நட்சத்திர ஹோட்டலில் இவர்களுக்குத் திருமணம் நடைபெற்று முடிந்தது.

இவர்களுடைய திருமணம் இந்து சமய பாரம்பரியத்தின் படி தாலிகட்டினார்.அந்தவகையில் சூப்பர்ஸ்டார் ரஜனி காந்த் தாலி எடுத்து கொடுத்தார். முன்னணி பிரபலங்கள் கலந்து கொள்ள திருமணம் நடந்தது .

திருமணம் முடிந்துள்ள நிலையில் மணமக்கள் இருவரும் மணக்கோலத்தில் இருக்கும் சில புகைப்படங்கள் விக்னேஷ் தரப்பிலிருந்து வெளியிடப்பட்டு சமூக வலைதளங்களில் வைரலாக ரசிகர்கள் தங்களுடைய கருத்துக்களை அள்ளி குவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இயக்குநர் விக்னேஷ் சிவன், அவருடைய தாய் மற்றும் நெருங்கிய உறவினருடன் இருக்கும் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி வருகின்றது.

இதோ அந்த புகைப்படம்...

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement