• May 04 2024

நடிகர் நகுலின் பிள்ளைகளைப் பார்த்திருக்கின்றீர்களா?- கியூட்டான குடும்பத்தின் வைரலாகும் வீடியோ

stella / 1 year ago

Advertisement

Listen News!


கடந்த 2003ம் ஆண்டு வெளியான பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமாகியவர் தான் நகுல். இவர் இதனைத தொடர்ந்து காதலில் விழுந்தேன் என்னும் திரைப்படததின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகினார்.

தொடர்ந்து மாசிலாமணி ,கந்தகோட்டை, நான் ராஜாவாகப் போகின்றேன், வல்லினம் ,நாரதன் ,தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், செய் போன்ற பல திரைப்படங்களில் நடித்திருக்கின்றார்.


இது தவிர சின்னத்திரை நிகழ்ச்சிகளிலிளும் பங்குபற்றி வரும் இவரது நடிப்பில் தற்பொழுது வாஸ்கொடகாம ,எரியும் கண்ணாடி போன்ற திரைப்படங்கள் உருவாகி வருகின்றது.இது தவிர பின்னணி பாடகராகவும் வலம் வருகின்றார்.


ஸ்ருதி என்பவரைத் திருமணம் செய்த இவருக்கு ஒரு பெண் குழந்தையும் ஆண் குழந்தையும் உள்ளது. இந்த நிலையில் இவர் தனது குடும்பத்துடன் விஜயதஷமி கொண்டாடி இருக்கிறார். இது குறித்த வீடியோ ஒன்றினை பதிவிட்டுள்ளார். இது ரசிகர்களிடையே வைரலாகி வருவதைக் காணலாம்.


Advertisement

Advertisement

Advertisement