• May 05 2024

அடடே குக்வித் கோமாளி ஸ்ருதிகாவின் மகன் இவ்வளவு பெரிதாக வளர்ந்து விட்டாரா?- வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோ

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய குக்வித் கோமாளி என்ற நிகழ்ச்சி மூலம் ரசிகர்களிடையே பிரபல்யமானவர் தான் ஸ்ருதிகா. இந்த நிகழ்ச்சியில் இவர் கோமாளிகளுடன் இணைந்து செய்யும் சேட்டைகள் ஏராளம். இதனால் இவருக்கென்றே தனி ரசிகர் பட்டாளம் உருவானது.


அத்தோடு குக்வித் கோமாளி சீசன் 3 இன் டைட்டில் வின்னர் பட்டத்தையும் இவர் தான் தட்டிச் சென்றார்.தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருக்கும் இவர் தனது லேட்டஸ்டான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருவார்.


அந்த வகையில் தற்பொழுது தனது மகன் மற்றும் கணவருடன் சுற்றுலா சென்ற புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இது ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றது. 


மேலும் ஸ்ருதிகா இந்த நிகழ்ச்சியில் பங்குபற்ற முதல் ஸ்ரீ தித்திக்குதே போன்ற திரைப்படங்களில் நடித்திருக்கின்றார் என்பதும் முக்கியமாகும். 


Advertisement

Advertisement

Advertisement