தெலுங்கு சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் தான் தேஜா சஜ்ஜா. இவர் நடிப்பில் அண்மையில் வெளியாகி சக்கைப் போடு போட்டு வரும் புதிய படம் தான் ஹனுமான்.
பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியான இந்த படம், தமிழில் மட்டுமல்லாது மலையாளம், கன்னாடம், ஹிந்தி, ஆங்கிலம், ஸ்பானிஷ், கொரியன், சைனீஸ், ஜப்பான் என பத்து மொழிகளில் ரிலீசானது.
இந்தப் படத்தை பிரபல இயக்குநர் பிரசாந்த் வர்மா இயக்கியுள்ளதோடு, இதனை 'ப்ரைம் ஷோ எண்டர்டெயின்மெண்ட்' என்ற நிறுவனம் தயாரித்துள்ளது.

இதன் முக்கிய கதாபாத்திரங்களில் அமிர்தா அய்யர், வரலட்சுமி சரத்குமார், வினை, ராஜ் தீபக் ஷெட்டி, வெண்ணிலா கிஷோர் ஆகியோர் நடித்துள்ளனர்.
இந்த நிலையில் இந்தப் படத்திற்காக நடிகை வரலட்சுமி சரத்குமார் வாங்கிய சம்பளம் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி ஹனுமான் படத்திற்கு ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கியுள்ளார் வரலட்சுமி சரத்குமார்.
இதேவேளை, இந்த திரைப்படம் 300 கோடி பாக்ஸ் ஆபீஸில் இணைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
 
                              
                             
                             
                             
                                                     
                                                     
                                             
                                             
                                             
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                _68fb27297bfe1.jpg) 
                                                 
                                                 
                                                 
                                                _68fb09c368c22.jpg) 
                                                 
                                                .png) 
                .png) 
                 
                 
                 
                
Listen News!