• Jan 18 2025

ஹன்சிகா மோட்வானியின் நீச்சலுடை அழகில் சொக்கிப்போன ரசிகர்கள்! வைரலாகும் போட்டோஸ்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

ஹன்சிகா மோட்வானி ஒரு இந்திய நடிகையும் முன்னாள் குழந்தை நடிகையும் ஆவார். மேலும் முதன்மையாக தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் தோன்றும் இவர் சில இந்தி, கன்னடத் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.

மேலும் இவர் இந்தியாவில் மங்களூரில் பிறந்தவர் ஆவார். இவரது தந்தை பிரதீப் மோட்வானி தொழிலதிபரும், தாயார் மோனா மோட்வானி தோல்நோய் நிபுணரும் ஆவர். மேலும் ஹன்சிகாவின் தாய்மொழி ஹிந்தியாக இருந்தாலும் தெலுங்கு, மராத்தி, பெங்காலி, ஆங்கிலம், இந்தி, துளு, தமிழ் ஆகிய மொழிகளை சரளமாகப் பேசுவார்


மேலும் இவர் பல ஹிட் படங்கள் குடுத்து முன்னணி நடிகைகளில் ஒருவரானார். அதன் பின் பல முன்னணி நடிகர்களுடன் பல திரைப்படங்கள் நடித்தார்.நடிகை குஷ்பு போல இருந்த இவரை பலரும் சின்ன குஷ்பு என்றெல்லாம் அழைத்தார்கள். ஆனால் ஒரு கட்டத்தில் அவருக்கான பட வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தன.

இந்நிலையில் சோசியல் மீடியாவில் அதிகம் ஆக்ட்டிவாக இருந்து வரும் ஹன்சிகா, தற்போது நீச்சல் குளத்தில் எடுத்து கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.அது தற்பொழுது சமூக வலைத்தளங்களில் பரவி வைரலாகி வருகின்றது .


Advertisement

Advertisement