• May 07 2024

பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகிய கோபி...அவரே வெளியிட்ட வீடியோ...காரணத்தை கேட்டு ஷாக்கான ரசிகர்கள்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் பல சீரியல்கள் ஒளிபரப்பப்பட்டாலும் நம்பர் 1 சீரியலாக திகழப்படும் சீரியல் பாக்கியலட்சுமி தொடர்.

தற்போது பல திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில் ஆரம்பத்தில் இருந்து கோபியாக நடித்து வருபவர் தான் சதீஷ்.

இவருக்கு ரசிகர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு வந்தாலும் தான் ஏற்று நடித்த பாத்திரத்தில் முழு வீச்சாக நடித்து வருகின்றார்.

இந்நிலையில் தான் பாக்யலக்ஷ்மி தொடரை விட்டு விலகுவதாக சதிஷ் அறிவித்து இருக்கிறார். இந்த முடிவை எடுக்க பல காரணங்கள்  உள்ளது என்றும் அத்தோடு தனது சொந்த காரணங்களால் இதில் இருந்து விலகுவதாகவும் அவர் தெரிவித்து ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோவால் அதிர்ச்சியரடந்த ரசிகர்கள் வருத்தப்பட்டு நீங்கள் விலக வேண்டாம் எனக் கேட்டு வருகின்றார்கள்.

இதோ அந்த வீடியோ...




  



 

Advertisement

Advertisement

Advertisement