• Jun 24 2024

கங்கனாவை அடித்த கைக்கு தங்க மோதிரம் பரிசு! கொடுத்தது யார் தெரியுமா ?

Nithushan / 2 weeks ago

Advertisement

Listen News!

பொதுவாகவே நடிகர்கள் , நடிகைகள் செய்யும் தவறுகள் பெரிய அளவில் விமர்சிக்கப்படுகின்றது. அதிலும் அரசியல் வாதியாக மாறிய பின்பு ஒவ்வொரு செயலும் விமர்சிக்கப்பட்டு வருகின்றது அவ்வாறே சமீபத்தில் கங்னாவுக்கு நடந்த செயல் வைரலாகின்றது.


இந்திய அளவில் பிரபலமாக இருக்கும் நடிகை கங்கனா ஆவார் . இவர் சமீபத்தில் இந்தியாவில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் பாரத ஜனநாயக கட்சி சார்பாக மண்டி தொகுதியில் போட்டியிட்டு வெற்றியும் பெற்று இருந்தார். சமீபத்தில் இவருக்கு விமான நிலையத்தில் வைத்து பெண் காவலர் கன்னத்தில் அறைந்து குறித்த பெண் பனி நீக்கமும் செய்யப்பட்டார்.


கங்கனாவை கன்னத்தில் அறைந்த பெண் காவலர் குல்விந்தர் கவுருக்கு பெரியார் படம் பொறித்த தங்க மோதிரத்தை பரிசளித்த தந்தை பெரியார் திராவிடர் கழகம் குல்விந்தர் கவுருக்கு ஆதரவு தெரிவித்து பஞ்சாப் விவசாய சங்கங்கள் பரிசளிப்பு 

Advertisement

Advertisement