• Feb 22 2025

Gameover.. உங்க மதிப்ப குறைக்காம கொண்டாடுங்க.. டைட்டில் வின்னர் அர்ச்சனாவுக்கு வந்த சோதனை

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் சீசன் 7 இல் நிறைய சர்ச்சைகளைத் தாண்டி, அதன் டைட்டில் வின்னராக விஜே அர்ச்சனா வெற்றி பெற்றார்.

பிக் பாஸ் சீசன் 7  டைட்டில் வின்னர் அர்ச்சனாவுக்கு 50 லட்சம் ரூபாய் பணமும் ரொக்கமாக கொடுக்கப்பட்டது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெற்றியோடு திரும்பிய அர்ச்சனா, தற்போது தான் பேட்டி கொடுத்து வருகிறார்.


இந்த நிலையில், தனது எக்ஸ் பக்கத்தில் திடீரென போஸ்ட் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

அதில், ஒருவர் மீதான உங்கள் பாசம் மற்றவர்களை களங்கப்படுத்துவதாக இருக்கக்கூடாது! உங்களைச் சுற்றியுள்ளவர்களின் மதிப்பைக் குறைக்காமல் நீங்கள் நேசிப்பவர்களைக் கொண்டாடுங்கள் .. என்று குறிப்பிட்டுள்ளார்.


அதன்படி, தற்போது மாயா டீம்மின் ரசிகர்கள் அர்ச்சனாவுக்கு எதிராக கருத்து, மீம்ஸ், ட்ரோல் செய்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement