• Sep 30 2023

மம்மூட்டியின் பிறந்தநாள் ஸ்பெஷலாக... வெளியானது 'பிரமயுகம்' படத்தின் First Look போஸ்டர்..!

Prema / 3 weeks ago

Advertisement

Listen News!

மலையாள இயக்குநர் ராகுல் சதாசிவன் இயக்கத்தில் தயாராகும் புதிய திரைப்படம் தான் 'பிரமயுகம்'. இதில் மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரமான மம்மூட்டி கதையின் நாயகனாக நடிக்கிறார். 


மேலும் இந்த திரைப்படத்தை நைட் ஷிப்ட் ஸ்டுடியோஸ் மற்றும் வை நாட் ஸ்டுடியோஸ் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் சக்கரவர்த்தி ராமச்சந்திரா மற்றும் எஸ். சசிகாந்த் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள். 


ஹாரர் திரில்லர் ஜேனரில் தயாராகும் இந்தத் திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் தயாராகிறது. இந்நிலையில் மம்மூட்டியின் பிறந்தநாளை முன்னிட்டு இன்றைய தினம் 'பிரமயுகம்' திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.


Advertisement

Advertisement

Advertisement