• Oct 22 2024

அப்பாவுக்கும் , மகனுக்கும் ஒரே ஹீரோயின் ! விமர்சனங்களுக்கு விக்ரம் ஆற்றும் துருவ்!

Nithushan / 4 months ago

Advertisement

Listen News!

விக்ரம் என்பவர் தமிழ்நாட்டுத் திரைப்பட நடிகர், திரைப்படத் தயாரிப்பாளர், பின்னணிப் பாடகர் மற்றும் குரல் நடிகர் ஆவார். இவர்  ஆம் ஆண்டு முதல் சேது , விண்ணுக்கும் மண்ணுக்கும் , சாமி , பிதாமகன் , ஐ  போன்ற படங்களில் நடித்துள்ளார். இவரது மகனே துருவ் விக்ரம் ஆவார்.


துருவ் இந்தியத் திரைப்பட நடிகர் ஆவார். இவர் நடிகர் விக்ரமின் மகன் ஆவார். இவர் பாலாவின் இயக்கத்தில் வர்மா எனும் திரைப்படத்தில் நடித்தது மட்டுமின்றி விக்ரமுடன் சேர்ந்து கார்த்திக் சுப்ராஜ் இயக்கத்தில் மகான் திரைப்படத்திலும் நடித்துள்ளார்.


இந்த நிலையிலேயே இவர்கள் இருவரும் நடிக்கும் திரைப்படத்திலும் ஒரே ஹீரோயின் நடிக்க உள்ளார். விகாரம் நடிக்கும் வீர தீர  சூரன் திரைப்படத்திலும் துருவ் நடிக்கும் பைசன் திரைப்படத்திலும்  நடிகை துசாரா விஜயனே ஹீரோயின் ஆவார். இது பெரிய அளவில் விமர்சிக்கப்பட்டு வருகின்றது.

Advertisement