• May 21 2024

இந்த வயசில் இதெல்லாம் தேவையா..? கவர்ச்சியில் எல்லை மீறிய அனிகா... வறுத்தெடுக்கும் ரசிகர்கள்..!

Prema / 10 months ago

Advertisement

Listen News!

மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ஒருவரே நடிகை அனிகா. அதனைத் தொடர்ந்து தமிழில் அடுத்தடுத்த பல படங்களில் நடித்து வந்தார்.


அதிலும் குறிப்பாக 2019இல் அஜித், நயன்தாரா நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் கொடுத்த விசுவாசம் படத்தில் அவர்களுக்கு மகளாக நடித்து தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிக்காட்டினார். 


அத்தோடு என்னை அறிந்தால் படத்திலும் நடிகர் அஜித்குமார், திரிஷாவின் மகளாக நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றவர். இதனைத் தொடர்ந்து தற்போது ஒரு சில படங்களில் கதாநாயகியாக நடித்து வருகின்றார்.


இந்நிலையில் தற்போது இவர் மாலத்தீவில் சுற்றுலா சென்றுள்ளார். அங்கு அடிக்கடி கவர்ச்சிப் புகைப்படங்களை அனிகா வெளியிட்ட வண்ணம் இருக்கின்றார். இதனைப் பார்த்த ரசிகர்கள் "இந்த வயசிலும் இப்படி ஒரு கவர்ச்சி தேவை தானா?" எனக்கேட்டு அனிகாவை வறுத்தெடுத்து வருகின்றனர்.


Advertisement

Advertisement