• May 13 2024

பிக்பாஸ் பிரபலம் சாக்ஷி அகர்வாலின் கலக்கல் போட்டோ சூட்…ஜொள்ளு விடும் ரசிகர்கள்

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழ் சினிமாவில் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகை சாக்ஷி அகர்வால்.

இவர் தமிழ் சினிமாவில் "ராஜா ராணி, யோகன், திருட்டு வீசிடி, அதியன் உள்ளிட்ட பல படங்களில் சிறு சிறு துணைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இவர் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும் கவர்ச்சியில் தனக்கென தனி இடத்தை வைத்துள்ளார்.

சாக்ஷி அகர்வாலின் குறு குறு பார்வையையும், கவர்ச்சியையும் ரசிக்க ஒரு தனி ரசிகர் கூட்டமே உள்ளது.

சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டீவாக இருக்கும் நடிகை சாக்ஷி அகர்வால் அவ்வப்போது இன்ஸ்டாகிராமிலும் புகைப்படங்களைப் பதிவிட்டு தனது ரசிகர்களைக் குஷிப்படுத்தி வருகின்றார்.

இந்நிலையில் தற்போதும் சாக்ஷி அகர்வால் தனது இன்ஸ்டாகிராமில் ரசிகர்களின் எண்ணிக்கையை கூட்டுவதற்காக செம கவர்ச்சி நிறைந்த புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை ஜொள்ளு விட வைத்துள்ளார்.

அதன்படி இவர் வெளியிட்ட அப்புகைப்படங்கள் செம வைரலாகி வருகின்றன.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement