• Mar 25 2026

கிழிந்த பாவாடையில் சில்க் ஸ்மிதாவாக மாறிய பிரபல சீரியல் நடிகை! செம கிளாமர் போட்டோஸ்

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

சின்னத்திரையில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை ரட்சிதா மகாலட்சுமி. சரவணன் மீனாட்சி சீரியலில் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக் கொண்டார்.

'பிரிவோம் சந்திப்போம்' என்ற தொடரில் அவருக்கு ஜோடியாக நடித்த தினேஷ் என்பவரை காதலித்து திருமணமும் செய்துகொண்டார். 

எனினும், இருவருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரிந்துள்ளனர். ஆனால் அவர்களுக்கு இன்னும் சட்டப்பூர்வமாக விவாகரத்து ஆகவில்லை.


பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய தினேஷ், இன்னும் தனது மனைவி ரட்சிதாவுடன் மீண்டும் இணைந்ததாகத் தெரியவில்லை.

தற்போது சின்னத்திரையில் இருந்து விலகி, வெள்ளித்திரையில் பிசியாக ஒரு சில படங்களில் நடித்து வருகிறார்.


மேலும், கன்னடத் திரைப்படம் ஒன்றில் நடிகை ரட்சிதா நடித்து வருகிறார். அந்த படமும் விரைவில் வெளிவரவுள்ளது.

இந்த நிலையில், நடிகை ரட்சிதா தனது அழகிய புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் பகிந்துள்ளார். தற்போது அது வைரலாகி உள்ளது.

யாழில் இடம்பெற்ற ஹரிஹரன் இசை நிகழ்ச்சியில் பங்கேற்ற ரட்சிதா, அந்த நிகழ்ச்சியின் போது எடுத்துக் கொண்ட புகைப்படங்களே தற்போது வைரலாகி உள்ளது.


Advertisement

Advertisement