• Apr 14 2026

வயசானாலும் உன் அழகு மெருகூடுதே.. என் தங்கத்துக்கு ஹாப்பி வுமன்ஸ் டே..! உருகும் விக்கி

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகையாகவும், அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராகவும், பல ஆண்டு காலமாக லேடிஸ் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்திற்கு சொந்தக்காரியாகவும், தயாரிப்பாளர் ஆகவும் பன்முகம் கொண்டு தமிழ் சினிமாவை கலக்கி வருகிறார்.

கடந்த சில ஆண்டுகளாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து  வருகிறார் நயன்தாரா.


இவர் நடிப்பில் அண்மையில் வெளியான ஜவான் திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தாலும் பெரிய அளவில் வசூல் சாதனையை படைத்திருந்தது. இதை தொடர்ந்து நயன்தாரா நடிப்பில் அன்னபூரணி படம் வெளியானது.


கடந்த ஒரு சில நாட்களாகவே நயன் - விக்கிக்கு இடையில் விரிசல் விழுந்துள்ளதாக சமூக வலைத்தளத்தில் பரவலாக பேசப்பட்டது.


இந்த நிலையில், காதல் மனைவி நயன்தாராவுக்கு சர்வதேச பெண்கள் தின வாழ்த்துக்களை ஸ்வீட்டாக கூறியுள்ளார் விக்கி.



Advertisement

Advertisement