• May 04 2024

ஆதிகுணசேகரன் இல்லாமல் 'எதிர்நீச்சல்' எத்தனையாவது இடத்தில் உள்ளது..? வெளியானது டாப் 10 சீரியல்கள் லிஸ்ட்..!

Prema / 7 months ago

Advertisement

Listen News!

பொதுவாகவே டிஆர்பி-யை வைத்துதான் ஒரு தொலைக்காட்சியின் சீரியல்கள் மக்களிடையே எந்த அளவுக்கு பிரபலமடைந்துள்ளது என்பது தெரிய வரும். இதனால் தங்களது சீரியலின் டிஆர்பி-யை உயர்த்துவதற்காக போட்டிபோட்டுக் கொண்டு ஒவ்வொரு தொலைக்காட்சி தொடரும் சீரியலின் சுவாரஸ்யத்தை அதிகரித்து வருகின்றனர். 


அந்த வகையில் நீண்டகாலமாகவே சன் டிவி, விஜய் டிவி சீரியல்கள் தான் மாறி மாறி டிஆர்பி ரேட்டிங்கில் முதல் 5 இடத்தை பிடித்து வருகின்றன. ஆனால் சமீபகாலமாகவே சன் டிவி சீரியல்கள் தான் முதலிடத்தில் இருந்து வருகின்றன.


இந்நிலையில் இந்த வாரத்திற்கான சீரியல்களின் ரேட்டிங் நிலவரம் வெளியாகி உள்ளது. அதில் வழமை போன்று 'எதிர்நீச்சல்' சீரியல் தான் முதலிடத்தில் உள்ளது. இதனை அடுத்து ரசிகர்கள் மாரிமுத்து இல்லாவிட்டாலும் எதிர்நீச்சல் மாஸ் காட்டி வருவதாக கூறி வருகின்றனர்.

அந்தவகையில் தற்போது டாப் 10 இடம் பிடித்த சீரியல் என்னென்ன என்பது குறித்த லிஸ்ட் வெளியாகியுள்ளது.

1. எதிர் நீச்சல்

2. கயல்

3. சுந்தரி

4. வானத்தை போல

5. சிறகடிக்க ஆசை

6. இனியா

7. மிஸ்டர் மனைவி

8. பாக்கியலட்சுமி

9. பாண்டியன் ஸ்டோர்ஸ்

10. ஆனந்த ராகம்

Advertisement

Advertisement

Advertisement