• Mar 12 2026

குணசேகரனுக்கு எதிராக முடிவெடுத்த ஈஸ்வரி, கரிகாலன் பார்த்த நாரதர் வேலை- Ethirneechal - Promo

stella / 2 years ago

Advertisement

Listen News!

சன் டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் எதிர் நீச்சல். இந்த சீரியலில் அடுத்து என்ன நடக்கப்போகின்றது என்பதற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

வண்டியில் போய்க் கொண்டிருக்கும் போது கதிர், இதுக்கு தான் நான் அப்பவே சொன்னன் இதுகளை எல்லாம் தனியாக விட்டிருக்கக் கூடாது என்று நாங்களும் சேர்ந்து போயிருக்கோனும் என்கின்றார்.


தொடர்ந்து வீட்டில் குணசேகரன் இருக்கும் போது கரிகாலன், ஊரே இவரைக் கண்டால் பயப்பிடுது. ஆனால் இந்த வீட்டுப் பொம்பிளைகளுக்கு தான் பயமே இல்லாமல் போச்சு என்கின்றார்.

பின்னர் வீட்டுக்கு வந்த ஈஸ்வரி எலக்ஷனில் இருந்து தன்னால் வாப்பஸ் வாங்க முடியாது என்று சொல்கின்றார்.தொடர்ந்து இருவருக்கும் இடையில் வாக்குவாதம் நீளுகின்றது. இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைகின்றது.

Advertisement

Advertisement