• Jun 04 2023

வம்சம் சீரியலில் நடித்த ஸ்வேதா பாரதிக்கு இவ்வளவு பெரிய மகன்கள் இருக்கின்றார்களா?

stella / 1 week ago

Advertisement

Listen News!

தமிழ் சின்னத்திரையில் நடித்து வரும் நடிகர் நடிகைகளுக்கென்று தனி ரசிகர் பட்டாளம் காணப்படுகின்றது.அந்த வகையில் அண்ணாமலை என்ற சீரியல் மூலம்  தமிழ் சின்னத்திரையில் என்ட்ரீ கொடுத்ததவர் தான் நடிகை ஸ்வேதா பாரதி.


முதல் சீரியலே அவருக்கு நல்ல ரீச் கொடுக்க அடுத்தடுத்து வெற்றிகரமான தொடர்கள் நடித்து வந்தார். தொடர்ந்து வம்சம், மலர்கள், ரோஜா, செம்பருத்தி என தொடர்கள் நடித்த ஸ்வேதாவிற்கு நடனத்தின் மீதும் அதிக ஆர்வம் உண்டு. கலைஞர் தொலைக்காட்சியில் நடந்த மானாட மயிலாட நடன நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டு கலக்கினார்.


பின் ஷீ தமிழில் ஒளிபரப்பான சூப்பர் மாம் நிகழ்ச்சியிலும் தனது மகனுடன் கலந்துகொண்டு டைட்டில் வின்னர் பட்டத்தை வென்றார்.நடிகை ஸ்வேதா பாரதியின் சீரியல்களில் நடித்து பிஸியாக இருக்க தற்போது சமூக வலைதளங்களில் அவரது குடும்ப புகைப்படங்கள் வலம் வருகிறது.


அதில் அவரது மகன்களின் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் இவருக்கு இவ்வளவு பெரிய மகன்கள் உள்ளார்களா என கமெண்ட் செய்து வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. 



Advertisement

Advertisement

Advertisement