• Feb 22 2025

தீபக்கிடம் சென்ற பிக்பாஸ் வின்னர்..! ஏன் தெரியுமா..?

Mathumitha / 1 month ago

Advertisement

Listen News!

இந்த சீஸனின் டைட்டில் வின்னராக முத்து தெரிவு செய்யப்பட்டிருந்தார்.வீட்டில் இருக்கும் ஒவ்வொருத்தரும் மிகவும் அனைவருடனும் ரொம்ப connect ஆகி இருந்தாங்க அந்தவகையில் முத்து மற்றும் தீபக்கிற்கு இடையில் ஒரு அழகிய நட்பு இருப்பது அனைவரும் அறிந்ததே.


தீபக் வெளியேறிய போது கூட தீபக் மிகவும் மனமுடைந்து பேசியிருந்திருப்பார் finale யிலும் நீங்க யாரை மிஸ் பண்றிங்க என சேதுபதி சார் கேட்க தீபக் என்னோட தம்பிய மிஸ் பண்ணுறன் சார் என தீபக் கூறியிருந்தார்.இந்நிலையில் பிக்போஸ் முடிந்து வெளியேறியதும் முத்து தீபக்கின் குடும்பத்தை சந்தித்து பேசியுள்ளார்.


தற்போது முத்து 45 வயதிலும் தீபக்கின் உடற்தகுதி பற்றி பேசிய  வீடியோ ஒன்று சோஷியல் மீடியாக்களில் வைரலாகியுள்ளது.தீபக்கின் மனைவி வீடியோ எடுப்பது போன்ற காணொளி இதோ..

Advertisement

Advertisement