• Jul 02 2025

சூப்பர் சிங்கர் 10 டைட்டிலை தட்டித் தூக்கிய வின்னர் யாரு தெரியுமா? லிஸ்ட் இதோ

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள், நிகழ்ச்சிகள், சூப்பர் சிங்கர், ரியாலிட்டி ஷோக்கள், டான்ஸ் ஜோடி டான்ஸ் போன்ற நிகழ்ச்சிகளுக்கு ஏராளமான ரசிகர்கள் காணப்படுகின்றார்கள்.

விஜய் டிவியில் தற்போது ஒளிபரப்பாகி வந்த பத்தாவது சூப்பர் சிங்கர் சீசனின் ஃபைனல் பிரம்மாண்டமாக நடைபெற்று முடிந்துள்ளது.

இந்த நிலையில், சூப்பர் சிங்கர் ஷோவின் டைட்டில் வின்னர் எதிர்பார்த்தது போலவே ஜான் ஜெரோம் வெற்றி பெற்றுள்ளார். இரண்டாவது இடத்தை ஜீவிதா பிடித்துள்ளார்.


மேலும் மூன்றாவது இடம் வைஷ்ணவிக்கும்,  நான்காவது இடம் ஸ்ரீநிதிக்கும், ஐந்தாவது இடத்தை விக்னேஷும் பெற்றுள்ளார்.

தற்போது சூப்பர் சிங்கரில் வெற்றி பெற்ற போட்டியாளர்களுக்கு பல தரப்பிலும் இருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.


Advertisement

Advertisement