• May 07 2024

குக் வித் கோமாளி 4 நிகழ்ச்சியில் Ticket To Finale சென்றது யார் தெரியுமா? - எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!

Jo / 10 months ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் குக் வித் கோமாளி 4 நிகழ்ச்சி செம ஜாலியாக சென்றது. ஜனவரி மாதம் தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சி இப்போது இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது.

இந்த சீசனில் யார் வெல்லப்போவது என்று பார்க்க ரசிகர்கள் ஆவலாக உள்ளார்கள்.

தற்போது குக் வித் கோமாளி 4 நிகழ்ச்சி பற்றி ஒரு தகவல் வந்துள்ளது. அது என்னவென்றால் Ticket To Finale விசித்ரா ஜெயித்துள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.எனவே பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement

Advertisement

Advertisement