• Jan 18 2025

பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த கதிரவனின் கேள் ப்ஃரண்ட் யார் தெரியுமா?- இதுவரை தெரியாமல் போச்சே

stella / 2 years ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்வானது ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்து சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கின்றது. அந்த வகையில் இந்த நிகழ்ச்சியில் இந்த வாரம் போட்டியாளர்களின் குடும்பத்தினர் வருகை தந்திருந்தனர். அந்த வகையில் கதிரவனின் கேள் ப்ஃரண்டாக உள்ளே வந்தவர் தான் சினேகா. இந்த நிகழ்ச்சிக்கு வந்ததன் மூலம் பிரபல்யமான இவர் குறித்து தான் பார்க்க போகின்றோம் வாங்க பார்க்கலாம்.

அதாவது சினேகா வெிளம்பரங்களில் அதிகமாக நடிப்பதோடு மாடலிங் துறையிலும் இருந்து வருகின்றாராம்.இவர் மிகவும் திறமையானவராம். இவருடைய இயற்பெயர் சினேகா ரவி. இவர் கதிரவனுடன் இணைந்து ஒரு ஆல்பம் பாடலில் நடித்தாராம். இதனால் இருவரின் ஜோடியும் பொருத்தமில்லை எனப் பலரும் கூறி வந்தார்களாம்.


4 வருடத்திற்கு மேலாக சினிமாவில் இருக்கும் இவர் இன்ஸ்டாகிராம் அதிகமான வீடியோக்களை பதிவிட்டு வருகின்றாராம். இவருக்கு இவருடைய தங்கை என்றால் ரொம்ப பிடிக்குமாம். எதிர்காலத்தில் நடிகையாக வேண்டும் என்பது தான் இவருடைய கனவாகவும் இருக்கின்றதாம்.


மேலும் இவர் வீட்டிற்கு வந்த போது கதிரவன் சினேகா தனது பெஸ்ட் பிஃரண்ட் என்று மாத்திரமே தெரிவித்திருந்தார். பெஸ்ட் பிஃரண்டாக இருக்கிறவங்களை பார்த்ததும் எதற்கு லவ்வர் மாதிரி எமோஷனல் ஆகனும் என்றும் ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். மேலும் சினேகா இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வீடியோ செய்தாலும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வந்ததன் மூலமே மிகவும பிரபல்யமாகி இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement