• Jan 18 2026

நயன்தாரா ஒரு எபிசோட் கூட விடாமல் பார்க்கும் சீரியல் எது தெரியுமா! டாப் சீரியல்...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

தொலைக்காட்ச்சியில் ஒளிபரப்பாகும் சிரியல்கருக்கு ரசிகர்கள் எவ்வளவு பேர் இருக்கிறார்களோ அதே போல நடிகர்களும் அதனை விரும்பி பார்க்கிறார்கள். சீரியல்களுக்கு பெயர் போன சன் டிவியின் டிஆர்பியை பீட் செய்ய எந்த ஒரு தொலைக்காட்சியும் இதுவரை வரவில்லை. 


அவ்வப்போது விஜய் சீரியல்கள் வரும் ஆனால் சன் டிவி தான் அதிகம் டாப்பில் இருக்கும். இதில் ஒளிபரப்பாகி வரும் சிங்கப்பெண்ணே, கயல், சுந்தரி, மருமகள், மூன்று முடிச்சு போன்ற தொடர்கள் இப்போது நல்ல ரீச் பெற்று வருகிறது. 


தற்போது நடிகை நயன்தாராவிற்கு பிடித்த தொடர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு சன் டிவியின் கயல் சீரியல் மிகவும் பிடிக்குமாம், ஒரு எபிசோடை கூட தவறாமல் பார்ப்பாராம். சைத்ரா ரெட்டி-சஞ்சீவ் முதன்முறையாக இணைந்து ஜோடியாக நடிக்கும் இந்த தொடர் சமீபத்தில் டிஆர்பியில் டாப்பில் வந்தது. இந்த சீரியலை விரும்பி பார்ப்பதாக கூறியுள்ளார். 


Advertisement

Advertisement