விஜய் தொலைக்காட்சியில் 5வருடங்களாக ஒளிபரப்பாகி மக்கள் மனதை வென்ற பாக்கியலட்சுமி சீரியல் தற்பொழுது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.
இதனால் இந்த வாரம் முழுக்க சீரியல் பரபரப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இவ்வாறு இருக்கையில் தற்பொழுது யூடியூபில் பாக்கியலட்சுமி சீரியலின் இறுதி நாள் ஷட்டிங் வீடியோ வைரலாகி உள்ளது.
பல இல்லத்தரசிகள் இறுதியில் எவ்வாறு முடியப் போகிறது என எதிர்பார்த்துக் காத்திருந்த சூழ்நிலையில் அவர்களுக்கு பதிலளிக்கும் வகையில் இந்த வீடியோ அமைந்துள்ளது.
அந்த வீடியோவில் இனியாவும் ஆகாஷும் திருமணம் செய்து கொள்கின்றனர். அதைப் பார்த்த செல்வியும் பாக்கியா குடும்பமும் ரொம்பவே சந்தோசப்படுகிறார்கள்.
Listen News!