• May 18 2024

இந்த வாரம் Best performers ஆக தேர்வாகிய இரண்டு பேர்-யார் தெரியுமா..?

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கின்றது.

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில் பிரபலங்கள் மற்றும் மக்கள் மத்தியில் அதிகம் வைரலாக இருக்கும் நபர்கள் போட்டியாளராக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். மேலும்  இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் நடக்கும் சவால்கள், சண்டை, கலகலப்பு உள்ளிட்ட பல விஷயங்கள் தான் மக்கள் மத்தியிலும் அதிகம் பேசுபொருளாக இருக்கும்.

 இந்நிகழ்ச்சியானது தற்போது விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் அமுதவாணன், ஜி.பி. முத்து, ஷாந்தி, ஜனனி, ஆயீஷா, ராபர்ட் மாஸ்டர் உள்ளிட்ட 20 போட்டியாளர்கள் கலந்துகொண்டு அசத்தி வருகின்றார்கள்.

இந்நிலையில் இந்த வாரம் பெஸ்ட் பெவோமர்ஸ் {Best performers} இரண்டு பேரை தேர்ந்தெடுக்க சொல்கின்றார் பிக்பாஸ்.அந்த வகையில் சாந்தி மாஸ்டரும் ஜி.பி.முத்தும் தேர்வாகியுள்ளனர்.எல்லோரும் சேர்ந்து இவர்களை தேர்ந்தெடுத்துள்ளனர்.







 

Advertisement

Advertisement