• May 20 2024

சிவகார்த்திகேயனின் 21வது படத்தின் டைட்டில் என்ன தெரியுமா?- வெளியாகிய மாஸ் அப்டேட்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன், இவரது நடிப்பில் வெளியாகும் சூப்பர் ஹிட் வெற்றி பெறுவதால் இவருடைய படங்களுக்கான எதிர்பார்ப்பானது ரசிகர்களிடையே அதிகரித்துக் காணப்படுகின்றது.

அந்த வகையில் இவரது நடிப்பில் இறுதியாக வெளியாகிய டான் திரைப்படமும் மக்களின் பேராதரவை பெற்று வசூல் சாதனை படைத்து வருகிறது.

இந்நிலையில் சிவகார்த்திகேயன் தற்போது அவரின் Sk20 படத்தில் நடித்து வருகிறார், இப்படத்தை தொடர்ந்து அவரின் 21-வது படத்தில் நடிக்க இருக்கிறார்.

இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகும் அப்படத்தை ராஜ் கமல் பிளிம்ஸ் மற்றும் சோனி நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. மேலும் தற்போது உதயநிதி ஸ்டாலின் பேட்டி ஒன்றில் Sk21 படத்தின் டைட்டில் மாவீரன் என கூறியுள்ளார். இதனால் ரசிகர்கள் குஷியடைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement