• Jan 19 2025

TRPயில் மாஸ் காட்டும் சிறகடிக்க ஆசை! சீரியல் நடிகர்கள் ஒரு நாளைக்கு வாங்கும் சம்பளம்! எவ்வளவு தெரியுமா?

subiththira / 10 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் சிறகடிக்க ஆசை தொடரில் சத்யா பற்றிய உண்மை எப்போது வெளிவரும், விஜயா என்னவெல்லாம் மீனாவை சொல்லப்போகிறார் என்பது என தற்போது ஒரு எதிர் பார்ப்புடனே நகர்கிறது சீரியல்.  


இந்த சீரியல் தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது. TRPயில் டாப்பில் ஓடிக் கொண்டிருக்கும் இந்த தொடரில் நடிக்கும் நடிகர்களின் ஒருநாள் சம்பள விவரம் வெளியாகியுள்ளது.

கதையின் நாயகன் நாயகியான முத்து, மீனாவிற்கு  ரூ. 12 ஆயிரம், அண்ணாமலை- ரூ. 8000 ஆயிரம் மற்றும் விஜயா- ரூ. 8000 ஆயிரம்- ரோஹினி, மனோஜ்- ரூ. 6000 ஆயிரம், ரவி, ஸ்ருதி- ரூ. 5000 ஆயிரம், சத்யா, சீதா- ரூ. 3000 ஆயிரம் இந்த சம்பள விவரத்தை காணும் போது முத்து, மீனா தான் அதிகம் சம்பளம் வாங்குகின்றனர் என்பது தெரிகிறது. 

Advertisement

Advertisement