• May 09 2024

வில்லனாக களமிறங்கும் பிரபுதேவா.சம்பளம் எவ்வளவு தெரியுமா?

sarmiya / 7 months ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் சிறந்த நடிகரும், நடன அமைப்பாளரும், சிறந்த இயக்குனரும் ஆவர்.இவர் போக்கிரி, வில்லு உட்பட பல படங்களை இயக்கியுள்ளார். இவர் தமிழ் மட்டுமன்றி ஹிந்தி படங்களையும் இயக்கியுள்ளார். இந்நிலையில் நடிகர் பிரபுதேவா வில்லனாக களமிறங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றது.


ஹிமேஷ் ரேஷ்மியாவின் அடுத்த படத்தில்   தான் பிரபுதேவா வில்லனாக நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறார்.எனவும்   இந்த படத்தின் ஷூட்டிங் அடுத்த வருடம் தொடங்க  இருப்பதாகவும்,வில்லனாக நடிக்க பிரபுதேவா 10 கோடி சம்பளம் கேட்டிருப்பதாகவும், இயக்குனர் ஹிமேஷ் ஒப்புக்கொண்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றது.

சமீப  காலமாகி தமிழ் படங்களில் அதிகம் கவனம் செலுத்தி வந்த பிரபுதேவா தற்போது ஹிந்தியில் மீண்டும் வில்லனாக  களமிறங்க இருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement