• May 13 2024

லவ் டுடே படத்திற்காக பிரதீப் ரங்கநாதன் வாங்கிய சம்பளம் எத்தனை கோடி தெரியுமா...வாயடைத்துப்போன ரசிகர்கள்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

கோமாளி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி, அதன்பின் அண்மையில் வெளிவந்த லவ் டுடே படத்தில் கதாநாயகனாகவும் அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன்.

இப்படத்தின் மாபெரும் வெற்றி பிரதீப் ரங்கநாதனை தென்னிந்தியளவில் மட்டுமல்லாமல் இந்தியளவிலும் பிரபலப்படுத்தியுள்ளது.

விரைவில் லவ் டுடே படம் ஹிந்தி டப் செய்யப்பட்டோ அல்லது ரீமேக் செய்யப்பட்டோ வெளிவரும் என தகவல் கசிந்துள்ளது.


மேலும் 7 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் தயாரிப்பாளருக்கும் சுமார் ரூ. 44.8 கோடி வரை லாபத்தை அள்ளிக்கொடுத்துள்ளது.

இவ்வாறுஇருக்கையில், இவ்வளவு பெரிய வெற்றியை கொடுத்த இயக்குநரும், ஹீரோவுமான பிரதீப் ரங்கநாதன் முதன் முதலில் இப்படத்தை கமிட் செய்யும்பொழுது, ரூ. 70 லட்சம் சம்பளமாக வாங்கியுள்ளார்.

இப் படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு தயாரிப்பு நிறுவனம் கூடுதலான ரூ. 80 லட்சம் கொடுத்துள்ளது. இதன்முலம் லவ் டுடே படத்திற்காக ரூ. 1.50 கோடி சம்பளமாக வாங்கியுள்ளார் பிரதீப் ரங்கநாதன். 


Advertisement

Advertisement

Advertisement