• May 18 2024

6நாட்களைக் கடந்த 'விடுதலை' படம்... இதுவரை செய்த மொத்த வசூல் எத்தனை கோடி தெரியுமா..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி இயக்குநராக இருந்து வருபவர்  வெற்றிமாறன். இவர் இயக்கிய பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் அவர் தற்போது இயக்கியுள்ள திரைப்படம் தான் விடுதலை. இப்படத்தில் சூரி காவலராகவும், விஜய் சேதுபதி வாத்தியார் பெருமாள் கதாபாத்திரத்திலும் நடித்திருகிறார். 


இப்படமானது இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ள நிலையில் கடந்த வாரம் வெளியான முதல் பாகம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், இரண்டாம் பாகம் இன்னும் 3 அல்லது 4 மாதத்திற்குள் வெளியாகும் என தகவல் வெளியாகி இருக்கின்றது.


இந்நிலையில் முதல் பாகம் வெளிவந்து இந்நிலையில், விடுதலை முதல் பாகம் வெளிவந்து 6 நாட்கள் முடிவடைந்துள்ள நிலையில் இதுவரை ரூ. 26 கோடி வரை வசூல் செய்துள்ளது. இருப்பினும் இந்த வாரம் இறுதிக்குள் எதிர்பார்க்கமுடியாத அளவிற்கு வசூல் அதிகரிக்கும் எனவும் கூறப்படுகின்றது.

Advertisement

Advertisement