• May 18 2024

கதிரிடம் சண்டையிடும் குணசேகரன்...அப்பத்தா போடும் மாஸ்டர் பிளான்..நடக்கப்போவது என்ன..?

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் 'எதிர்நீச்சல்'. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் நடக்கப்போவது என்ன என்பது குறித்து வெளிவந்துள்ள ப்ரோமோ வீடியோ மூலம் தெரிய வந்துள்ளது.


அதாவது குணசேகரன் வீட்டின் நடுவே இருந்து கோவத்தில் அங்கும் இங்குமாய் நடக்கின்றார்.இதன் பின் கதிரிடம்..“ ஏய் கதிர் நீ வராம நான் இங்கிருந்து போக மாட்டேன்..நீயா நானா என்று பார்த்திடலாம் என கோவமாக திட்டுகின்றார்...” இதன் பின்னும் கதிருக்காக  வெயிட் பண்ணட்டு இருக்கின்றார்.


இதன் பின்  அப்பத்தா முதல் எல்லா பெண்களும் வீட்டை விட்டு வானில் கிளம்புகின்றார்கள்.

அவ்வாறு சென்று கொண்டு இருக்கும் போது குணசேகரனை பற்றி பேசுகின்றனர்.அப்பொழுது குணசேகரின் தாய் ..“ அவன் தான் இவளத்தையும் விட்டு கொடுத்துவிட்டு அமைதியாக இருக்கிறானே ..” என அப்பத்தாவிடம் சொல்கின்றார்.


அந்த நேரம் நந்தினி..“ அப்பிடி ஒன்றும் தெரியலையே...” என நக்கலாக சொல்கின்றார்.இதற்குள் அப்பத்தா எப்பிடி காய் நகர்த்தப்போகிறார் என்பது பற்றி பொறுத்திருந்து பார்ப்போம்..


Advertisement

Advertisement