• May 20 2024

KGF 2 படத்தை பார்த்துவிட்டு இயக்குநர் ஷங்கர் போட்ட பதிவு..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

பிரசாந்த் நீல் இயக்கத்தில் கன்னடத்தில் தயாராகி மற்ற மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியான திரைப்படம் KGF 2. மேலும் இப்படத்தின் முதல் பாகத்திற்கு கிடைத்த வெற்றி இரண்டாவது பாகமும் மற்ற மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியாகி இருந்தது.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என பல மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியானது. இந்த படம் ரசிகர்களிடத்தே நல்ல விமர்சனத்தையே பெற்றது.கன்னடத்தை தாண்டி தமிழ்நாடு மற்றும் பாலிவுட்டில் செம வசூல் வேட்டை நடத்தியது.

ரூ. 550 கோடி செலவில் தயாரான இப்படம் உலகம் முழுவதும் ரூ. 1000 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை பெற்றது. இப்போதும் பல மொழிகளில் படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இவ்வாறுஇருக்கையில் KGF 2 படத்தை அண்மையில் பார்த்த இயக்குநர் ஷங்கர் படத்தை வெகுவாக பாராட்டியுள்ளார்.

திரைக்கதை & எடிட்டிங், துணிச்சலான நகர்வு ,இன்டர்கட், ஆக்‌ஷன் & உரையாடல், அழகாக வேலை செய்துள்ளனர் என அனைவரையும் பாராட்டி டுவிட் போட்டுள்ளார்.

https://www.youtube.com/embed/kDpbkFdEuYc

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement