• Jul 07 2024

கவர்ச்சியில் எல்லை மீறும் தோனி பட நடிகை திஷா பதானி -குவியும் லைக்குகள்

stella / 2 years ago

Advertisement

Listen News!

பாலிவுட்டின் ஹாட் நடிகையாக திஷா பதானி வலம் வருகிறார். 2016 ஆம் ஆண்டு வெளியான ’தோனி’ படத்தில் நடித்து அறிமுகமானார்.

முதல் படத்தில் அடக்க ஒடுக்கமாக ஹோம்லி லுக்கில் நடித்த திஷா, பின்னர் கவர்ச்சி ரூட்டுக்கு மாறி, விதவிதமாக போட்டோஷூட் நடத்தி தெறிக்க விட்டார்.அதையடுத்து மலாங், பாரத், பாஹி 2 ஆகிய படங்களில் நடித்தார்.

சமூகவலைத்தளத்தில் ஆக்டீவாக உள்ள திஷா பதானிக்கு இன்ஸ்டாகிராமில் 48 மில்லியன் போலோவெர்ஸ் உள்ளனர். இந்நிலையில் இவர் ஷேர் செய்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி இவரது ரசிகர்கள் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement