• Jan 19 2025

அரச சான்றிதழ் வாங்க சிரமப்பட்டேன் ! ஓபனாக உண்மையை சொன்ன சங்கர்!

Nithushan / 6 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் அரசியல் கருத்துக்களுடன் வெளிவரும் திரைப்படங்கள் வெளியாகுவது குறைவாகவே உள்ளது அவ்வாறு தயாராகினாலும் அவை வெளியாகுவதில் பல சிரமங்கள் காணப்படுகின்றது. அவ்வாறு இந்தியன் 2 குறித்து சங்கர் பேசியுள்ளார்.


எஸ்.ஏ.சந்திரசேகரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றி ஜெண்டில்மேன் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகியவர் சங்கர் ஆவார். இவருடைய படங்கள் அவற்றின் தொழில்நுட்ப அருமை, பிரம்மாண்டம், அதிரடியான சமூக மாற்றக் கருத்துக்களுக்காகப் பேசப்படுகின்றன. 


இந்த நிலையிலேயே இவர் சமீபத்தில் இந்தியன் 2 இன் ஊடக சந்திப்பில் " நான் பாலிடெக்னிக் சேரும் போது பல அரசு சான்றிதழ் வாங்க சிரமப்பட்டேன், அந்த அனுபவத்தை சினிமாவுக்கு வந்ததும் படமாக எடுத்துள்ளேன் " என கூறியுள்ளார்.

Advertisement

Advertisement