• May 19 2024

மீண்டும் மணமக்களான சூர்யா மற்றும் ஜோதிகா-கியூட்டான லேட்டஸ்ட் கிளிக்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் மாஸ் நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவருக்கு தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளிலும் ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர்.

அத்தோடு சமீபத்தில் கமல் நடிப்பில் வெளியான விக்ரம் படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்து அசத்தியிருப்பார். இப்படத்தில் நெக்கட்டிவ் ரொலில் வித்தியாசமாக நடித்து அனைவரின் பாராட்டையும் பெற்று வருகின்றார்.

இது தவிர தற்பொழுது இயக்குநர் பாலா இயக்கத்தில் தனது 41 வது படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தில் இவருடைய மனைவியான ஜோதிகாவும் நடித்து வருவதாகவும் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு பெற்றதாகவும் கூறப்படுகின்றது.

இந்த நிலையில் கணவன் மனைவியாக இருவரும் ஓர் நிகழ்ச்சிக்குச் சென்ற புகைப்படம் வெளியாகியுள்ளது. இதனைப் பார்த்த ரசிகர்கள் இப்போது திருமணம் முடித்தவர்கள் போல கியூட்டாக இருக்கிறார்கள் என்று கூறி வருவதைக் காணலாம்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement