• May 18 2024

இயக்குநர் ஷங்கருடன் கியூட் போட்டோஷூட் நடத்திய மகள் அதிதி..! பர்த்டே கிளிக்ஸ்..!

Jo / 9 months ago

Advertisement

Listen News!

கோலிவுட்டின் முன்னணி முன்னணி இயக்குநர்களில் ஒருவரான ஷங்கர், ஒரேநேரத்தில் இரண்டு படங்களை இயக்கி வருகிறார்.கேம் சேஞ்சர் என இரண்டு படங்களும் ஷங்கர் ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


இந்நிலையில், நேற்று நடைபெற்ற ஷங்கரின் பர்த்டே பார்ட்டியில் கோலிவுட் பிரபலங்கள் கலந்துகொண்ட போட்டோ ட்ரெண்டாகி வருகிறது.


இந்நிலையில் நேற்று தனது 60வது பிறந்தநாள் கொண்டாடிய ஷங்கருக்கு, திரை பிரபலங்களும் ரசிகர்கள் வாழ்த்துத் தெரிவித்திருந்தனர.

அந்தவகையில்  மகள் அதிதி ஷங்கர் தந்தையான  இயக்குநர் ஷங்கருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து அவருடன் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டிருந்தார்.அந்த புகைப்படங்கள் தற்போது செம வைரலாகி வருகின்றது.



Advertisement

Advertisement