• Sep 30 2023

மகளை நினைத்துப் பயப்பிடும் ஜீவானந்தத்தின் மனைவி... குணசேகரன் எடுத்த அதிரடி முடிவு... இறுதியில் நடக்கப் போவது என்ன..?- Ethirneechal promo..!

Prema / 1 month ago

Advertisement

Listen News!

சன் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபல ஹிட் சீரியல் தான் 'எதிர்நீச்சல்'. இந்த சீரியலானது டி.ஆர்.பி ரேட்டிங்கில் முன்னணியில் இருப்பது மட்டுமல்லாது நாளுக்கு நாள் விறுவிறுப்பான கதைக்களத்தைக் கொண்டு அதிரடித் திருப்பத்துடன் நகர்ந்த வண்ணம் இருக்கின்றது.


இந்நிலையில் இன்றைய நாளுக்கான ப்ரோமோ வீடியோ வெளியாகி இருக்கின்றது. அதில் குணசேகரன் தனது குடும்பத்தை பார்ப்பதற்காக வந்துள்ளார். மனைவி பிள்ளைகளுடன் சந்தோசமாக இருக்கின்றார். அப்போது ஜீவனந்தத்தின் மனைவி "எனக்கு வெண்பாவை நினைக்கும் போது தான் பயமாக இருக்கிறது, அவ உங்கள ரொம்ப மிஸ் பண்ணுறா" எனக் கூறுகின்றார். இதைக் கேட்டதும்  ஜீவானந்தம் பீல் பண்ணுகின்றார். 


மறுபுறம் குணசேகரன் "எல்லாப் பொம்பளைங்களுமே கிருமினலாக இருந்தால் எத்தனை கிருமினல் கூட்டதுக்குள் வாழுறது ஒரு மனுஷன், 80வயசுக்கு கிழவிக்கும் பயப்பிட வேண்டி இருக்கு, 8வயசு தாராக்கும் பயப்பிட வேண்டி இருக்கு, எல்லாத்துக்கும் ஒரு முடிவு கட்டிடுறன்" எனக் கூறி கத்துகின்றார்.


இறுதியில் நடக்கப்போவது என்ன என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Advertisement

Advertisement

Advertisement