• May 05 2024

கண்களில் கவர்ச்சி பொங்க மோசமான உடையில் போஸ் கொடுத்து ரசிகர்களை குதூகலப்படுத்திய தர்ஷா குப்தா

stella / 1 year ago

Advertisement

Listen News!

முள்ளும் மலரும் சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமாகியவர் தான் தர்ஷா குப்தா. இதனைத் தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான செந்தூரப்பூவே என்கிற சீரியலில் நெக்கட்டிவ் ரோலில் நடித்து அசத்தியிருந்தார்.


இதை அடுத்து குக் வித் கோமாளி இரண்டாவது சீசனில் கலந்துகொண்டு பட்டிதொட்டி எல்லாம் பிரபலம் ஆகிவிட்டார் தர்ஷா.அந்த நிகழ்ச்சியின் மூலம் இவருக்கு ரசிகர் பட்டாளமும் அதிகரித்தது. அத்தோடு படங்களிலும் கமிட்டாகி நடித்து வருகின்றார்.


சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருக்கும் இவர் தனது லேட்டஸ்டான புகைப்படங்களை பதிவிட்டு வருவார்.


இந்நிலையில்  தற்போது மிகவும் கவுண் போன்ற உடையை அணிந்து கண்களில் கவர்ச்சி பொங்க அவர் கொடுத்துள்ள போஸ்கள் ரசிகர்களை குதூகலப்படுத்தி வருகிறது.



Advertisement

Advertisement

Advertisement