• Apr 30 2024

அந்த இடத்தில் ஜூஸ் பாட்டிலை வைத்து கவர்ச்சி டான்ஸ் ஆடிய CWC ரவீனா…! வைச்சு செய்யும் ரசிகர்கள்..!

Jo / 8 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பான மெளன ராகம் சீசன் 2 சீரியல் மூலம் பிரபலமானவர் தான் நடிகை ரவீனா. . அதுமட்டுமின்றி ரவீனா தாஹா குழந்தை நட்சத்திரமாக ஜில்லா, ராட்சசன் உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானார் என்பது குறிப்பிடத்தக்கது. 


தென்னிந்திய சினிமாவில் குட்டி நட்சத்திரங்களாக அறிமுகமாகி ஒருசில படங்களில் நடித்தப்பின் சிறு வயதிலேயே பிரபலமாக போட்டோஷூட் பக்கம் செல்வார்கள். அப்படி ரவீனாவும் இணையத்தில் ஆக்டிவாக இருந்து கிளாமர் ஆடையணிந்து ரசிகர்களை  .தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி ரீல்ஸ் மற்றும் புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.


இந்நிலையில் ரவீனா ஜூஸ் பாட்டிலை பேண்டுகுள் வைத்து கவர்ச்சி நடனம் ஆடி வீடியோ பதிவிட்டுள்ளார். இதை பார்த்த நெட்டிசன்கள் ரவீனாவை மோசமாக திட்டிதீற்து வருகின்றனர்.


Advertisement

Advertisement

Advertisement