• May 08 2024

வைரல் பாடலுக்கு செம குத்தாட்டம் போட்ட குக் வித் கோமாளி நடுவர்.. அதுவும் யாருடன் தெரியுமா-இதோ வீடியோ..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சிகளில் ரசிகர்கள் பலராலும் விரும்பி பார்க்கப்டும் நிகழ்ச்சி தான் குக்வித்கோமாளி.முதலாவது சீசன் வெற்றியை அடுத்து தற்போது 3வது சீசன் ஒளிபரப்பாகி வருகின்றது

இந்த நிகழ்ச்சியின் மூலம் பல கோடி இதயங்களை கட்டிப்போட்டு வைத்திருப்பவர்கள் தான் நடுவர்கள் செஃப் தாமு மற்றும் செஃப் வெங்கடேஷ் பட். இவ்விருவரும் கோமாளிகளுடன் இணைந்து அடிக்கும் லூட்டி மிகவும் நகைச்சுவையாக இருக்கும் என்று தான் கூற வேண்டும்.

மேலும் இதுமட்டுமின்றி இருவரும் அவ்வப்போது Youtubeல் வைரலாகும் பாடல்களுக்கு நடனம் ஆடி வீடியோவை வெளியிட்டு வருகிறார்கள். எனினும் அந்த வகையில் தற்போது செஃப் வெங்கடேஷ் பட் செம குத்தாட்டம் போட்டுள்ள வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகின்றது.

ஆம், கமல் ஹாசன் நடிப்பில் வெளிவந்துள்ள விக்ரம் படத்தில் இடம்பெற்றிருந்த, பத்தல பத்தல படக்குழு தனது கோமாளிகளுடன் செம குத்தாட்டம் போட்டுள்ளார் செஃப் வெங்கடேஷ் பட். இந்த வீடியோ தற்போது அந்த வீடியோவிற்கு ரசிகர்கள் பலரும் லைக்ஸ்களை போட்டு வருகிறார்கள்.

இதோ அந்த வீடியோ..

Advertisement

Advertisement

Advertisement