பாக்கியலட்சுமி சீரியலில் இன்று, ஆகாஷ் இனியான்ர போனுக்கு கால் எடுக்கிறத செழியனும் கோபியும் பாக்கிறார்கள். அதைப் பார்த்த செழியன் எப்படி அப்பா இவளா தைரியம் இருக்கு அவனுக்கு என்கிறான். பிறகு போன் எடுக்கல என்றால் நேருல பேசி இனியாவோட மனசை மாத்தலாம் என்று நினைக்கிறான் போல என்றான் செழியன். அதைத் தொடர்ந்து ஆகாஷ் வீட்ட போறதுக்கு முடிவெடுக்கிறான். அதுக்கு கோபி இல்ல செழியா நம்ம ஸ்டேட்டஸுக்கு நாம அங்க எல்லாம் போறதோ என்கிறார்.
பிறகு செழியன் ஆகாஷ் பற்றிக் கோவமாக் கதைச்சிட்டு தனியவே ஆகாஷ் வீட்ட போறேன் என்று சொல்லுறான். அதுக்கு கோபி உடனே நீ இருக்கிற கோபத்துக்கு தனியப் போனா ஆகாச கொன்னாலும் கொன்னிடுவா நில்லு நானும் வாறேன் என்கிறார்.
அதனைத் தொடர்ந்து ரெண்டு பேரும் ஆகாஷ் வீட்ட வந்து கோவமா கத்திக்கொண்டிருக்கிறார்கள். பிறகு ஆகாஷ் வந்து அவர்கள் இருவரையும் உள்ள வரச்சொல்லுறான். அதுக்கு செழியன் நான் உன்னோட உள்ள இருந்து கதைக்கிறதுக்கு ஒன்னும் வரல என்று சொல்லிட்டு ஆகாஷை அடிக்கிறான். பிறகு கோபியும் ஆகாஷை கோவமாப் பேசுறார். செழியன் அடிச்ச அடியில ஆகாஸுக்கு தலைல இருந்து ரத்தமே வந்திட்டு. அதைப் பாத்தவுடனே செழியன கூட்டிக் கொண்டு கோபி வீட்ட போறார்.
பிறகு ரெஸ்டாரெண்ட்க்கு வந்த செல்விக்கு கால் எடுத்து ஆகாஷை அடித்த தகவல செல்லினம். இதைக் கேட்ட உடனே செல்வி அழுகுறாள். பின் ஆகாஷை அடிச்சது கோபி என்று தெரிஞ்சவுடனே பாக்கியா ஷாக் ஆகுறாள். பிறகு ரெண்டு பேரும் சேர்ந்து ஹோஸ்பிட்டலுக்கு போய் ஆகாஷைப் பாக்கினம். பின்னர் வீட்டுக்கு வந்து பாக்கியா எல்லாரையும் பேசுறாள். இதுதான் இன்றைய எபிசொட்.
Listen News!