• May 06 2024

'குக்வித்' கோமாளி ஷோவில் களமிறங்கிய பிக்பாஸ் பிரபலங்கள்... யாரெல்லாம் வந்திருக்காங்க பாருங்க... ப்ரோமோ வீடியோ இதோ..!

Prema / 10 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் ரியாலிட்ரி ஷோக்களில் ஒன்று தான் குக்வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியில் தற்பொழுது 4 வது சீசன் ஒளிபரப்பாகி வருகின்றது. அதுவும் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.


இந்நிலையில் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. அதில் பிக்பாஸ் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டிருக்கின்றனர். இதனை மணிமேகலை கூறுகையில் சிவாங்கி "எப்புட்றா" எனக் கேட்கின்றார்.


அந்தவகையில் பாலா, ஜனனி, சுரேஷ் உப்பட ஒரு சிலர் கலந்து கொண்டுள்ளனர். அவர்களை குக்வித் கோமாளி பிரபலங்கள் கட்டியணைத்து வரவேற்கின்றனர். இவ்வாறாக இந்தப் ப்ரோமோ வீடியோ வெளிவந்துள்ளது.


Advertisement

Advertisement

Advertisement