• May 06 2024

இரவு நேரம் நீச்சல் குளத்தருகே அமலாபால் - கவர்ச்சிப் புகைப்படத்தை வெளியிட்டு என்ன சொன்னார் பாருங்கள்

ammu / 1 year ago

Advertisement

Listen News!

அமலா பால் நம்ம எல்லாருக்கும் தெரிஞ்ச ட்ரெண்டிங்கான ஒரு நடிகை. இவர் சிந்து சமவெளி என்ற  திரைப்படம் வாயிலாக அறிமுகமானவர். 


மைனா திரைப்படத்தில் நடித்ததின் மூலமாக அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். பின்னர் வெளிவந்த திரைப்படங்கள், அவரை நட்சத்திர நடிகையாக உயர்த்தியது. 


இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் bliss is buzzing, flowing through all that was standing in the way இவ்வாறு ஒரு கருத்துடன் தனது கவர்ச்சியான புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். 


Advertisement

Advertisement

Advertisement